வட்டாட்சியர் அலுவலகத்தில் பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு செய்ய ரூ.3,500 லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் கைது.ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு செய்ய ரூ. 3,500 லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் ஜெய்கணேசை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸôர் வியாழக்கிழமை கைது செய்தனர்.