தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் மேல் மாடியில் பூட்டப்பட்டிருந்த கடையின் வெளியே போடப்பட்டிருந்த மரப்பலகைகள் இன்று திடீரென மதியம் தீப்பிடித்து எரியத் துவங்கியது. இதைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.