பழங்காநத்தம் முதல் திருமங்கலம் வரை செல்லும் ஜிஎஸ்டி சாலையில் கார் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்துள்ளது திருப்பரங்குன்றம் சுரங்கப்பாதை அருகே சென்ற போது கார்நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது அருகில் இருந்தவர்கள் காரில் இருந்தவர்களுக்கு முதலுதவி அளித்தனர் விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி வைரல்