ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையம் நகர் பகுதியில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் துறையில் உள்ளது இந்த ரயில் நிலையத்திற்கு வந்து செல்ல சரியான பேருந்து வசில்லாததால் பயணிகள் சிரமம் அடைந்து வந்த நிலையில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் ஆரம்பித்து தென்னக ரயில்வே மதுரை கோட்டம் ரயில்வே வருடத்திற்கு தல ரூபாய் 4100 மீதம் செலுத்தி அனுபவி பெற்று ஆட்டோ ஓட்டி தங்களது அன்றாட பொழப்பை நடத்தி வருவதாகவும் இதற்கு மினி பேருந்து ஓட்டுநர்கள் தங்களை அவதுறு