கோவை சாலை பில்கேட் பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இந்த சம்பவம் குறித்து ஆண்டாள் கோவில் கீழ்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.