சிவகாசியில் மாநில அளவிலான யோகாசன போட்டியில் மாணவ, மாணவியர் பங்கேற்று ஆர்வமுடன் தங்களது யோகாசன திறன்களை வெளிப்படுத்தினர்... சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் சார்பில் மாநில அளவிலான யோகாசனப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.