விருதுநகர் அருகே R.R.நகரில் நடைபெற்ற 27 ஆம் ஆண்டு ஶ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தை பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன் கொடியை சீட்டு தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் மத நல்லிணக்கத்தோடு அனைத்து மதத்தைக்கு சார்ந்து வரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து 27 ஆண்டுகளாக இந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்று வருகிறது