Download Now Banner

This browser does not support the video element.

குளத்தூர்: பெரம்பூர் தைலம் மரக்காடு அருகே ஆடு மேய்ப்பவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மீட்பு கொலையா என காவல்துறை விசாரணை

Kulathur, Pudukkottai | Sep 2, 2025
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா அண்டகுளம் அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தில் தைல மரக்காடு அருகே 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணத்தை மீட்டது காவல்துறை. ஆடு மேய்ப்பவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் உடலை மீட்டது போலீஸ் . இறந்தவரின் டி-ஷர்டில் திருவாரூர் எனக் குறிக்கப்பட்டுள்ளதால் காவல்துறை தீவிர விசாரணை. பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டார கிராமம் பொதுமக்கள் பதட்டம்.
Read More News
T & CPrivacy PolicyContact Us