Download Now Banner

This browser does not support the video element.

மணமேல்குடி: அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை துவக்கி வைத்த MLA ராமச்சந்திரன்

Manamelkudi, Pudukkottai | Aug 30, 2025
மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மருத்துவ முகாமில் 2000க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். முன்னதாக அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us