தர்மபுரி அதிமுக கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்புரை நகர கழக செயலாளர் பூக்கடை ரவி .மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ் ஆர் வெற்றிவேல். பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி .கழக விவசாய அணி தலைவர் டி ஆர் அன்பழகன். மாநில மருத்துவ அணி இணை செயலாளர் அசோகன். முன்னிலை வைத்தனர் . மாவட்ட கழக செயலாளர் கே பி அன்பழகன் தலைமை வைத்தார்.