Download Now Banner

This browser does not support the video element.

செங்கம்: கடைவீதி பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது

Chengam, Tiruvannamalai | Aug 27, 2025
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா பகுதியில் 130 ஆண்டுகளாக சுமார் 50-க்கும் மேற்பட்ட‌ விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு மூன்று நாட்கள் காலை மாலை என இரு வேலைகளும் பூஜை செய்யப்பட்டு நிலைகளில் கரைக்கப்படும்
Read More News
T & CPrivacy PolicyContact Us