குளித்தலையில் தனியார் மெட்ரிக் பள்ளியில் யோகா வகுப்பிற்காக வந்த சிறுமியிடம் வாட்ச்மேன் பாலசுப்பிரமணியன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவரது பெற்றோரிடம் சிறுமி தெரிவித்தார் உடனடியாக சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்து இது தொடர்பாக குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் பாலசுப்பிரமணியன் மீது போக்சோ பிரிவின்களின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.