தேர்தல் நெருங்க நெருங்க முதல்வருக்கு இன்னும் பதற்றம் ஏற்படும் சட்டமன்ற கூட்டத்தில் ஆளும் கட்சி அதிமுக என முதல்வர் பேசியது குறித்து செல்லூர் ராஜு பதில் 2026 இல் அதிமுக தலைமையிலான ஆட்சி தான் அமையும் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி வருவார் கூட்டணி குறித்து அதிமுக பொதுச் செயலாளர் இடம் கேளுங்கள் என செல்லூர் ராஜு பேட்டி