சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கணக்கன்குடி மற்றும் ஏனாதி கிராமங்களில் உள்ள கண்மாய்களில், சட்டவிரோதமாக குவாரி அமைத்து மண் அள்ளும் முயற்சிகள் நடைபெறுவதாகக் கூறி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம்தமிழர் கட்சி செயலாளர்கள் திருப்புவனம் வட்டாட்சியரிடம் இன்று மனு அளித்தனர்