தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 17. வார்டு 18.வார்டு 23. வார்டு 24 .வார்டு உள்ளிட்ட பகுதிகளுக்கான இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி அளவில் தர்மபுரி ஐ எம் எல் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம். நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமையில் முகமே தொடைக்கு வைத்தனர் இதில் நகராட்சி ஆணையர் சேகர். நகர செயலாளர் நாட்டான் மாது. துப்புரவு அலுவலர். ராஜரத்தினம். வருவாய் ஆய்வாளர் மாதையன் நகர மன்ற உறுப்பினர்கள் ச