மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் மனு அளித்தனர் இந்த புகார் மனுவில் முன்னாள் தமிழக அமைச்சரையும் அதிமுக நிர்வாகிகளையும் தவறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பரப்பி வரும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மனு அளித்ததாக தெரிவித்தார்.