மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் புறக்கணித்து வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த போராட்டத்தில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களை முடிவு செய்த போதிய காலம் அவகாசம் அளித்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.