Download Now Banner

This browser does not support the video element.

தருமபுரி: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்.

Dharmapuri, Dharmapuri | Sep 25, 2025
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்றைய முதலமைச்சர் அலுவலக பணியை புறக்கணித்து பகல் 3  மணி முதல் இரவு 8 மணி வரை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தாலுகா அலுவலக வளாகத்திலும் காத்திருப்பு போராட்டம் ட இன்று மாலை 3 மணி அளவில் நடந்தது. தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் துரைவேல் தலைமை வகித்தார். பிரபு, சிவன் முன்னிலை வகித்தனர். தனபால், பிரபா
Read More News
T & CPrivacy PolicyContact Us