திருப்புவனம், பூவந்தி, கீழடி, மடப்புரம், ஏனாதி, நெல் முடிக்கரை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், கடந்த ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பல்வேறு பிரச்சனைகளை தீர்த்து வைக்க கோரிக்கை மனுக்களை அளித்திருந்தனர்.