ஆலங்குளம் ஏடிஆர் நகரச் சேர்ந்த பழனி குமார் டிஎன்சி முக்கு ரோட்டில் இருசக்கர வாகனம் வாங்கி விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார் இதில் கீழ ராஜா குல ராமன் பகுதி சேர்ந்த சந்தனகுமார் கடையில் இருசக்கரம் வாங்கியதில் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது சந்தனகுமார் மற்றும் அவரது நண்பர் மதன்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து பள்ளிக்குமார் இருசக்கர வாகன கடைகள் இருந்த 25 வாகனங்கள் தீ வைத்து எரித்தனர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்த நிலையில் இன்று இருவருக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை