புதுக்கோட்டை நகர்மன்ற கட்டிடத்தில் புதுக்கோட்டை சமஸ்தான இளைய மன்னர் ராஜ்குமார் அமரர் விஜயரங்கநாதர் தொண்டைமானின் நூற்றாண்டு துவக்க விழா துவங்கியது. அமைச்சர் ரகுபதி, Ex மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர்,Ex MP அப்துல்லா, MLA சின்னதுரை, உள்ளிட்ட ஏராளமான முக்கியஸ்தர்கள் பங்கேற்பு.