சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள வேம்பங்கோட்டை, தெள்ளியன்வயல், கருவிக்கண்மாய் புதுக்குடியிருப்பு ஆகிய கிராமங்களுக்கு அருகிலுள்ள மூவர்கண்மாய் பகுதியில் மயானம் உள்ளது. அந்த மயானத்துக்குச் செல்லும் பாதையை தனியாரின் நிலம் என்று கூறி அடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.