தமிழ்நாடு அரசு மற்றும் பல்கலைக்கழக பணி தொழிலாளர்கள் சங்கம் ஏஈடி யூசி சார்பாக வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் உரையாற்றிய அரசப்பன் தமிழக அரசு தரும் நிதி மற்றும் திட்டங்களை அதிகாரிகள் பெருச்சாளி எலி போல் தின்பதால் தங்களுக்கு கிடைக்கவில்லை என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.