Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: பழைய துறைமுகத்தில் கடலில் தவறி விழுந்து ஷிப்பிங் நிறுவன மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்

Thoothukkudi, Thoothukkudi | Aug 26, 2025
தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்தபர் ராஜையா மகன் சந்தானராஜ் (43), இவருக்கு திலகராணி (30) என்ற மனைவியும், 5 வயதில் மகனும், 3 வயதில் மகளும் உள்ளனர். இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஷிப்பிங் கம்பெனியின் மரைன் இன்ஜினியரிங் பிரிவில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு 7 மணியளவில் பழைய துறைமுகத்தில் நடந்து வரும் பணிகளை பார்வையிட்டுவதற்காக சென்றுள்ளார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us