புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாமை புரச குடி ஊராட்சி கூடலூர் கிராமத்தில் மின்சார தடை சாலை வசதி குடிநீர் வசதி கண்மாய் சீரமைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கண்டன கோஷங்களை எழுப்பிய பொதுமக்கள் .