*விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ராமராஜன் ரசிகர் மன்றத்தில் இருந்தால் பெண் கொடுக்கத் தயார் என போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள் என்று திரைப்பட நடிகர் ராமராஜன் பேச்சு..... ஒன்றிணைந்த அதிமுக குறித்த கேள்விக்கு எம்ஜிஆரின் புகழைக் கெடுக்க யார் முயற்சித்தாலும் எனது உயிரை கொடுத்து எம்ஜிஆரின் புகழை காப்பேன் என பேட்டி....*.