பர்கூர் அரசு மகளிர் பள்ளியை சூழ்ந்த மழைநீர் – மாணவிகள் ஆசிரியர்கள் அவதி கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு பகளிர் மேல் நிலைப்பள்ளியில் 1200த்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். மழை காலங்களில் இப்பள்ளியில் சுமார் 1 அடி அளவுக்கு மழை நீர் தேங்குவதால் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் அவதியடைந்து உள்ளனர்