தொழில் பேட்டையில் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் மாவட்ட தலைவர் பிச்சைமுத்து தலைமையில் மாவட்ட பொருளாளர் சுரேஷ்குமார் முன்னிலையில் மாற்று ஏற்பாடு இன்றி அவசரக் கதியில் அமல்படுத்தும் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை கைவிடக் கூறி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.