Download Now Banner

This browser does not support the video element.

அறந்தாங்கி: விக்னேஸ்வரபுரம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வகுப்பறை மற்றும் ஆய்வக கட்டிடத்தை காணொளி வாயிலாக திறந்து வைத்த தமிழக முதல்வர்

Aranthangi, Pudukkottai | Aug 25, 2025
தமிழக முதல்வர் ஸ்டாலின் கவுனில் வாயிலாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே விக்னேஸ்வரபுரம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 5 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஆய்வக கட்டிடம் மற்றும் வகுப்பறைகளை திறந்து வைத்தார். கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அருணா உள்ளிட்ட வருவாய் துறையினர் பங்கேற்று குத்துவிளக்கேற்றினர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us