சென்னை அம்பத்தூர் அடுத்த கள்ளிகுப்பம் அருகே உறவினரின் திருமணத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் லாரி மோதி பெண் காவலர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவரது கணவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.