தூத்துக்குடி மாநகராட்சியில் ஆரம்ப காலத்தில் நகராட்சியாக இருந்தபோது பல்வேறு சாலைகளில் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு இருந்து வந்தது. இந்த நிலையில் தொடர்ந்து இது தொடர்பாக மாநகராட்சிக்கு புகார் மேல் புகார் சென்றது எடுத்து மாநகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆங்காங்கே அகற்றப்பட்டு வருகிறது.