அம்மாபட்டியைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் ராமகிருஷ்ணன் வேலை முடிந்து உச்சம்பட்டி கண்மாய் கரையில் குப்பை மேட்டில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார் இது தற்கொலை அல்ல கொலை என விசிக கட்சியினர் மற்றும் அவரது குடும்பத்தினர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து உடலை வாங்க மறுத்து அரசு ராஜாஜி மருத்துவமனை பகுதியில் போராட்டம்