Download Now Banner

This browser does not support the video element.

பெரம்பூர்: விசாரணைக்கு பயந்து காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்துக் கொண்ட ரவுடியால் பரபரப்பு

Perambur, Chennai | Sep 3, 2025
சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி விசாரணைக்காக அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளும் நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Read More News
T & CPrivacy PolicyContact Us