ஊத்தங்கரை ரவுண்டானாவில் கலைஞர் ஆட்டோ ஓட்டுனர் அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில் கலைஞர் ஆட்டோ ஓட்டுநர் அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆயுத பூஜை முன்னிட்டு தாங்கள் பயன்படுத்தி வரும் ஆட்டோக்களுக்கு பூஜை மேற்கொண்டு ஆயுத பூஜை கொண்டாடினர்