வேலூரில் வரும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி புதிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு ஒப்புகை இயந்திரங்கள் பெங்களூரில் இருந்து வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது இதனை தேர்தல் ஆணையத்தின் முதன்மை கூடுதல் செயலாளர் ஸ்ரீதர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து கட்சியினர் முன்னிலையில் இறக்கப்பட்டது