கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஜவகர் பஜார் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் மாநகர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில தொழிலாளர் அணி பொன் இளங்கோ தலைமையில் மாநில துணை செயலாளர் சுதா ரவி முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் புதிய மாவட்ட செயலாளர் அமைப்பது மற்றும் 2026 தேர்தல் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.