தாயுமானவர் திட்டத்தின் மூலம் முதியவர்களுக்கு வீடு வீடாக நேரில் சென்று பொருட்கள் விநியோகம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நியாய விலை கடை மூலமாக தமிழக முதலமைச்சர் தாயுமானவர் திட்டத்தின் மூலம் முதியவர்களுக்கு பொருட்கள் கொண்டு செல்லும் திட்டத்தினை தொடங்கி வைத்தார் அதன் மூலம் ஊத்தங்கரை பகுதியில் மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமை தினத்தில் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்