தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே இந்திரா நகர் பகுதியில் இந்திரசக்தி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. இந்த இந்திரசக்தி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நான்காம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.