சுல்தான் பத்தேரி செல்லும் வழியில் முண்டக்கொல்லி பகுதியில் நடந்த விபத்தில் பாக்கனாவை சேர்ந்த மடக்கல் இஸ்மாயில் அவர்களின் மகன் மானு என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். சாலை வளைவில் ஆட்டோவை முந்தி செல்ல முயன்ற போது கேரள அரசு பேருந்து இருசக்கர வாகனத்தில் மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான CCTV காட்சி இன்று மாலை வெளியாகி உள்ளது