விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பாக இன்றும் நாளை என இரண்டு நாட்கள் நடமாடும் பாஸ்போர்ட் சேவை முகாம் நடைபெற உள்ளது இந்த முகாம் என்று துவங்கியது இதனை சிவகாசி சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெறும் முகாமில் பொதுமக்கள் மாணவர்கள் ஆர்வத்துடன் பாஸ்போர்ட் புதுப்பித்தால் மற்றும் புதிதாக விண்ணப