Download Now Banner

This browser does not support the video element.

அறந்தாங்கி: அரசு மருத்துவமனையில் குழந்தை என்ற பெண் மாயம் பெண்ணின் உறவினர்கள் வாக்குவாதம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை

Aranthangi, Pudukkottai | Sep 6, 2025
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் குழந்தை என்ற பெண் மருத்துவ பரிசோதனைக்கு செல்வதாக கூறி மாயம். உறவினர்கள் மருத்துவ பணியாளர்களிடம் வாக்குவாதம். நள்ளிரவின் தாண்டியும் பெண் கிடைக்காததால் காவல்துறையினர் தீவிர விசாரணை.
Read More News
T & CPrivacy PolicyContact Us