Download Now Banner

This browser does not support the video element.

வேலூர்: வேலூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேண்பாக்கம் பகுதியில் குட்கா பதுக்கி விற்ற 3 பேர் கைது

Vellore, Vellore | Aug 21, 2025
வேலூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான சேண்பாக்கம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி விற்பனை செய்த மூன்று பேர் கைது வடக்கு காவல் நிலைய போலீசார் நடவடிக்கை
Read More News
T & CPrivacy PolicyContact Us