சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தமாகா நகர துணைத் தலைவர் முருகேசன் இல்ல விழாவில் கலந்து கொண்டு, மடப்புரம் அஜித் குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் வீசப்பட்ட சம்பவம், திட்டத்தின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது.