பத்திர பதிவுத்துறையில் எந்த ஒரு கமிஷனும் பெறப்படவில்லை அதிமுக ஆட்சி காலத்தை விட திமுக ஆட்சி கால கட்டத்தில் தான் ஏராளமான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு அது பற்றி எல்லாம் நான் பேசமாட்டேன் நமக்கு அது தேவையில்லாதது- ஜெய்ஹிந்த்ரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பேட்டி