Download Now Banner

This browser does not support the video element.

வேலூர்: செய்யும் தொழிலே தெய்வம் என நினைத்து ஆயுத பூஜை கொண்டாடிய வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை படுஜோர்

Vellore, Vellore | Oct 1, 2025
செய்யும் தொழிலே தெய்வம் என நினைத்து ஆயுத பூஜை கொண்டாடிய வேலூர் மாவட்டம் மக்கள் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை படுஜோர் ஆர்வமுடன் வாங்கிச் சென்ற பொதுமக்கள்
Read More News
T & CPrivacy PolicyContact Us