பாப்பாரப்பட்டி பேரூராட்சி பகுதியில். பி கே எஸ் திருமண மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் பேரூராட்சி பாப்பாரப்பட்டி செயல் அலுவலர் ஆயிஷா தலைமையில் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். வருவாய்த்துறை சுஜாதா. துணை வட்டாட்சியர் குமரன் பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவர் விருந்தா நடராஜ் துணைத் தலைவர் மல்லிகா ராஜி நகர செயலாளர் சண்முகம் . பேரூராட்சி கிளார்க். சபரி. இம்முகாமில் அனைத்து துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு