வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனம் திருட்டு 3 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பரபரப்பு குடியாத்தம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை