கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற 3-பள்ளி மாணவிகளில் ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில், இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்நிலையில் ஆற்றல் அடித்துச் செல்லப்பட்ட கனிஷ்கா என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்