புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா தாளம்பட்டி கிராமத்தில் இடுகாடு செல்வதற்கு பாதை தகனமேடை வேண்டுமெனவும் புகார் மனு கொடுத்த பொதுமக்கள் தங்களுடைய கிராமத்தின் பெயர் மேப்பில் மறைக்கப்பட்டு விட்டதாகவும் அரசு ஏற்றில் தங்களுடைய கிராமத்தின் பெயரை காணவில்லை என பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தனர்.