ஊத்தங்கரை காவல் உட்கோட்டத்தில் எஸ்.பி தங்கதுரை ஆய்வு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, சிங்காரபேட்டை ஆகிய காவல் நிலையத்தில் வழக்கு கோப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆய்வு மேற்கொண்டார். சிங்காரபேட்டை காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளர் நித்தியா, ஊத்தங்கரை காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளர் மோகன் ஆகியோருக்கு ஒராண்டு கால பணி தகுதி காண் பருவம் நிறைவு எஸ் பி தங்கதுரை நேரில் ஆய்வு